ரஜினியின் 2.0 படம் : இணையத்தில் வெளியிட தடை

தமிழ் ராக்கர்ஸ்க்கு சொந்தமான 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இணையதளங்கள் உள்பட 12 ஆயிரத்து 567 இணைய தளங்களில் 2.0 படம் வெளியிட தடை விதிக்கப்பட்டு உள்ளது.
ரஜினியின் 2.0 படம் : இணையத்தில் வெளியிட தடை
x
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள டூ பாயின்ட் ஓ திரைப்படம் நாளை, வியாழக்கிழமை வெள்ளித்திரைக்கு வரவுள்ள நிலையில் தமிழ் ராக்கர்ஸ்க்கு சொந்தமான 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இணையதளங்கள் உள்பட 12 ஆயிரத்து 567 இணைய தளங்களில் வெளியிட, தடை விதிக்கப்பட்டு உள்ளது. லைக்கா நிறுவனம் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தர், இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்தார். 

Next Story

மேலும் செய்திகள்