விஷ்ணு விஷாலுடன் அமலாபால் திருமணம்?

நடிகை அமலாபால், நடிகர் விஷ்ணுவிஷால் திருமணம் செய்து கொள்ளப் போவதாக, தகவல் பரவியுள்ளது.
விஷ்ணு விஷாலுடன் அமலாபால் திருமணம்?
x
நடிகை அமலாபால், நடிகர் விஷ்ணுவிஷால் திருமணம் செய்து கொள்ளப் போவதாக, தகவல் பரவியுள்ளது. ஆனால், இந்த தகவலை, நடிகர் விஷ்ணு விஷால் மறுத்துள்ளார். இருவரும் பரஸ்பரம் தங்களது துணையை விவாகரத்து செய்துள்ள நிலையில், இந்த தகவல் பரவியது. ஆனால், தமது சமூக வலை தள பக்கத்தில், இந்த தகவலை நடிகர் விஷ்ணு விஷால் மறுத்துள்ளார். இயக்குனர் ஏ.எல்.விஜய்யை பிரிந்த பிறகு, தொடர்ந்து படங்களில் நடித்து வரும் அமலா, விஷ்ணுவுடன் "ராட்சசன்" படத்தில் நடித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்