'சின்னக் குழந்தைங்க பார்க்கிற '2.0' : ஷங்கரை விமர்சித்துள்ள ராம்கோபால் வர்மா...

பாலிவுட் இயக்குநர் ராம் கோபால் வர்மா, 'சின்னக் குழந்தைங்க பார்க்கிற '2.0' படத்தை பெரிய இயக்குநர் ஷங்கர் இயக்கியுள்ளார் என விமர்சித்துள்ளார்.
சின்னக் குழந்தைங்க பார்க்கிற 2.0 : ஷங்கரை விமர்சித்துள்ள ராம்கோபால் வர்மா...
x
பாலிவுட் இயக்குநர் ராம் கோபால் வர்மா, 'சின்னக் குழந்தைங்க பார்க்கிற '2.0' படத்தை பெரிய இயக்குநர் ஷங்கர் இயக்கியுள்ளார் என விமர்சித்துள்ளார். '2.0' திரைப்படம் வெளியாகும் அதே நாளில் இயக்குநர் ராம் கோபால் வர்மா தயாரித்துள்ள 'பைரவா கீதா' என்ற தெலுங்கு படமும் வெளியாகிறது. இந்த நிலையில், இயக்குநர் ராம் கோபால் வர்மா தமது சமூக வலை தள பக்கத்தில், "குழந்தைகள் பார்க்கும் '2.0' படத்தை பெரிய இயக்குநர் ஷங்கர் இயக்கியுள்ளார். பெரியவர்கள் பார்க்க வேண்டிய படத்தை பைரவா கீதாவின் இளம் இயக்குநர் இயக்கியுள்ளார்," என தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்