கீ, கொரில்லா, ஜிப்ஸி திரைப்படங்கள் விரைவில் வெளியாகும் - நடிகர் ஜீவா

நடிகர் ஜீவா நேற்று மாலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
கீ, கொரில்லா, ஜிப்ஸி திரைப்படங்கள் விரைவில் வெளியாகும் - நடிகர் ஜீவா
x
வெளியே வந்த நடிகர் ஜீவா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தான் கதாநாயகனாக நடித்து இருக்கும் கீ, கொரில்லா, ஜிப்சி ஆகிய திரைப்படங்கள் விரைவில் திரைக்கு வர உள்ளன. மேலும் 2 படத்தில் நடிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்