ட்ரெண்டிங் ஆகும் 'சர்கார்' படத்தில் இடம்பெற்ற '49-P'

விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்தில் இடம் பெற்றிருந்த கள்ள ஓட்டு தொடர்பான 49P சட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ட்ரெண்டிங் ஆகும் சர்கார் படத்தில் இடம்பெற்ற 49-P
x
விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்தில் இடம் பெற்றிருந்த கள்ள ஓட்டு தொடர்பான 49P சட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்தியா அளவிலும் அது டிரெண்டாகி வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்