மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா
கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக இசையமைப்பாளர் இளையராஜா கலந்து கொண்டார்.
விழாவில் மாணவர்களுடன் கலந்துரையாடிய அவர், பல்வேறு பாடல்களையும் பாடி அசத்தினார். மேலும் ஒவ்வொரு பாடல் உருவான விதம் குறித்த நினைவுகளை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
Next Story