சாமி ஸ்கொயர்' : முதல் நாள் முதல் காட்சி ரசிகர்களுடன் பார்த்த விக்ரம்

விக்ரம் நடிப்பில், ஹரி இயக்கத்தில் உருவாகியிருக்கும் சாமி ஸ்கொயர் திரைப்படம் இன்று உலகமெங்கும் வெளியாகியுள்ள நிலையில் காசி தியேட்டரில் சிறப்பு காட்சியை நடிகர் விக்ரம் ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்து மகிழ்ந்தார்.
சாமி ஸ்கொயர் : முதல் நாள் முதல் காட்சி ரசிகர்களுடன் பார்த்த விக்ரம்
x
விக்ரம் நடிப்பில், ஹரி இயக்கத்தில் உருவாகியிருக்கும் சாமி ஸ்கொயர் திரைப்படம் இன்று உலகமெங்கும் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இன்று காலை 6 மணிக்கு சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. சென்னை காசி தியேட்டரில் இந்த சிறப்பு காட்சியை நடிகர் விக்ரம் ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்து மகிழ்ந்தார். முன்னதாக விக்ரமின் ரசிகர்கள் திரையரங்கின் முன்பு பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். இந்த படத்தில் கதாநாயகிகளாக கீர்த்தி சுரேஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளனர். காமெடி நடிகராக சூரி நடித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்