நீங்கள் தேடியது "சாமி ²"
21 Sept 2018 10:50 AM IST
சாமி ஸ்கொயர்' : முதல் நாள் முதல் காட்சி ரசிகர்களுடன் பார்த்த விக்ரம்
விக்ரம் நடிப்பில், ஹரி இயக்கத்தில் உருவாகியிருக்கும் சாமி ஸ்கொயர் திரைப்படம் இன்று உலகமெங்கும் வெளியாகியுள்ள நிலையில் காசி தியேட்டரில் சிறப்பு காட்சியை நடிகர் விக்ரம் ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்து மகிழ்ந்தார்.
