நீங்கள் தேடியது "Saamy Sqaure Audio Launch"

சாமி ஸ்கொயர் : முதல் நாள் முதல் காட்சி ரசிகர்களுடன் பார்த்த விக்ரம்
21 Sep 2018 5:20 AM GMT

சாமி ஸ்கொயர்' : முதல் நாள் முதல் காட்சி ரசிகர்களுடன் பார்த்த விக்ரம்

விக்ரம் நடிப்பில், ஹரி இயக்கத்தில் உருவாகியிருக்கும் சாமி ஸ்கொயர் திரைப்படம் இன்று உலகமெங்கும் வெளியாகியுள்ள நிலையில் காசி தியேட்டரில் சிறப்பு காட்சியை நடிகர் விக்ரம் ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்து மகிழ்ந்தார்.