ஆளப்போறான் தமிழனை மிஞ்சும் 'சர்கார்' பாடல்..!

விஜயின் 'மெர்சல்' படத்தை தொடர்ந்து தற்போது 'சர்கார்' படத்திற்கும் ரஹ்மான் இசையமைக்கிறார்.
ஆளப்போறான் தமிழனை மிஞ்சும் சர்கார் பாடல்..!
x
விஜயின் 'மெர்சல்' படத்தை தொடர்ந்து தற்போது 'சர்கார்' படத்திற்கும் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்நிலையில் மெர்சல் படத்தில் 'ஆளப்போறான் தமிழன்' பாடலை எழுதிய விவேக் , சர்கார் படத்தின் அனைத்து பாடல்களுக்கும் வரிகள் எழுத உள்ளார் . ஏற்கனவே சர்கார்  அரசியல் பேசும் படம் என்று பேசப்பட்டு வரும் நிலையில், இந்த படத்தின் பாடல்களில் அரசியல் வரிகள் இருக்குமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்