சர்க்கார் பட போஸ்டர் சர்ச்சை : டாக்டர் அன்புமணிக்கு நடிகர் சிம்பு சவால்

டாக்டர் அன்புமணியுடன் விவாதிக்க தயாராக இருப்பதாக நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.
சர்க்கார் பட போஸ்டர் சர்ச்சை : டாக்டர் அன்புமணிக்கு நடிகர் சிம்பு சவால்
x
டாக்டர் அன்புமணிக்கு நடிகர் சிம்பு சவால்

சர்க்கார் பட போஸ்டர் சர்ச்சை தொடர்பாக, டாக்டர் அன்புமணியுடன் விவாதிக்க தயாராக இருப்பதாக, நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நடிகர் சிம்பு தனது சமூக வலைதள பக்கத்தில் அன்புமணிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்