தனுஷின் ஹாலிவுட் படம் இத்தாலி , துருக்கியில் விரைவில் வெளியீடு

தனுஷ் நடித்துள்ள முதல் ஹாலிவுட் படமான The extordinary journey of the fakir திரைப்படம் இந்த வார இறுதிக்குள் இத்தாலி மற்றும் துருக்கியில் வெளியிடப்பட உள்ளது.
தனுஷின் ஹாலிவுட் படம் இத்தாலி , துருக்கியில் விரைவில் வெளியீடு
x
தனுஷ் நடித்துள்ள முதல் ஹாலிவுட் படமான The extordinary journey of the fakir  திரைப்படம் இந்த வார இறுதிக்குள் இத்தாலி மற்றும் துருக்கியில் வெளியிடப்பட உள்ளது. இந்த படத்திற்கு தமிழில் வாழ்க்கையை தேடி நானும் போனேன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வெளியீட்டை தொடர்ந்து தமிழ் வெளியீடு குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்