காந்தி போன்றவர் பாராளுமன்றத்தில் தேடினால் கிடைக்கமாட்டார் - கமல்ஹாசன்

போராடாமல் எதுவுமே கிடைக்காது - எஸ்.ஏ.சந்திரசேகர். பட அறிவிப்பு வந்த போது ஆகா வடை போச்சே என்ற தரூணம் - இயக்குநர் சங்கர்.
காந்தி போன்றவர் பாராளுமன்றத்தில் தேடினால் கிடைக்கமாட்டார் - கமல்ஹாசன்
x
சென்னை வடபழனியில் உள்ள தனியார் திரையரங்கில், டிராபிக் ராமசாமி திரைப்பட ஆடியோ வெளியிட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் காணொலி காட்சி மூலம் பேசிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், காந்தி போன்ற ஒருவரை நாடாளுமன்றத்தில் தேடினால் கிடைக்கமாட்டார் என்று தெரிவித்தார். விழாவில் பேசிய இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், வாழ்க்கையில் போராடமல் எதுவுமே கிடைக்காது என்றும் , ரஜினியை வைத்து படத்தை தயாரிக்க திட்டமிட்டு இருந்த நேரத்தில் பட அறிவிப்பு வந்த போது, ஆகா வடைபோச்சே என்ற தரூணம் தமக்கு வந்ததாக இயக்குநர் சங்கரும் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்