நீங்கள் தேடியது "ஸ்ரீ ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர்"

சபரிமலை தொடர்பான உச்சநீதின்ற தீர்ப்பு மன வருத்தத்தை அளிக்கிறது -  ஆண்டாள் கோயில் ஜீயர்
29 Sep 2018 5:44 AM GMT

சபரிமலை தொடர்பான உச்சநீதின்ற தீர்ப்பு மன வருத்தத்தை அளிக்கிறது - ஆண்டாள் கோயில் ஜீயர்

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாம் என உச்சநீதின்றம் அளித்துள்ள தீர்ப்பு மன வருத்தத்தை அளித்துள்ளதாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஜீயர் ஸ்ரீ ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் தெரிவித்துள்ளார்.