சபரிமலை தொடர்பான உச்சநீதின்ற தீர்ப்பு மன வருத்தத்தை அளிக்கிறது - ஆண்டாள் கோயில் ஜீயர்

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாம் என உச்சநீதின்றம் அளித்துள்ள தீர்ப்பு மன வருத்தத்தை அளித்துள்ளதாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஜீயர் ஸ்ரீ ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் தெரிவித்துள்ளார்.
சபரிமலை தொடர்பான உச்சநீதின்ற தீர்ப்பு மன வருத்தத்தை அளிக்கிறது -  ஆண்டாள் கோயில் ஜீயர்
x
சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாம் என உச்சநீதின்றம் அளித்துள்ள தீர்ப்பு மன வருத்தத்தை அளித்துள்ளதாக, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஜீயர் ஸ்ரீ ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் தெரிவித்துள்ளார். இமாச்சல பிரதேசத்தில் உள்ள பத்ரிநாத் கோயிலுக்கு ஆன்மிக பயணம் மேற்கொள்ள அவர் இது தொடர்பாக  கூறும்போது, சபரிமலை தொடர்பான உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார். இந்து மத நம்பிக்கையை மதிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்