நீங்கள் தேடியது "விடுதலைச்சிறுத்தைகள்"

தி.மு.க. கூட்டணியை உடைக்க முயற்சி - திருமாவளவன்
6 Oct 2019 11:01 AM GMT

தி.மு.க. கூட்டணியை உடைக்க முயற்சி - திருமாவளவன்

விக்ரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் திமுக கூட்டணி தோல்வியை தழுவினால், எதிர்கட்சியினர் ஒட்டுமொத்த அரசியல் சூழலையும் மாற்றிவிடுவார்கள் என்று, விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.