தி.மு.க. கூட்டணியை உடைக்க முயற்சி - திருமாவளவன்

விக்ரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் திமுக கூட்டணி தோல்வியை தழுவினால், எதிர்கட்சியினர் ஒட்டுமொத்த அரசியல் சூழலையும் மாற்றிவிடுவார்கள் என்று, விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
x
விக்ரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் திமுக கூட்டணி தோல்வியை தழுவினால், எதிர்கட்சியினர் ஒட்டுமொத்த அரசியல் சூழலையும் மாற்றிவிடுவார்கள் என்று, விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் ஏர்வாடியில், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து நடந்த  கூட்டத்தில் பேசிய அவர்,  திமுக கூட்டணியை சிதறடிக்கவேண்டும் என்பது, பாஜக உள்ளிட்ட அனைவரின் நோக்கமாக இருக்கிறது என்றார்.


Next Story

மேலும் செய்திகள்