நீங்கள் தேடியது "வாக்காளர்கள்"
7 May 2019 1:30 PM IST
50 % வி.வி.பாட் எந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ண வேண்டும் - 21 கட்சிகள் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை 50 சதவீத ஒப்புகை சீட்டுடன் சரிபார்க்க கோரிய எதிர்க் கட்சிகளின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
28 April 2019 5:49 PM IST
"ஓட்டபிடாரம் தொகுதியில் திமுக டெப்பாசிட்டை இழக்கும்" - கடம்பூர் ராஜூ
இன்றோ, நாளையோ ஆட்சி மாறிவிடும் என பகல் கனவு கண்டவர்களின் கனவுகள் தவுடுபொடியாக்கி உள்ளது என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
28 April 2019 1:15 PM IST
"ஒட்டப்பிடாரம் உள்ளிட்ட தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறும்" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
"இரத்தினசபாபதி உள்ளிட்டோருக்கு அமமுகவில் பதவி"
25 April 2019 6:46 AM IST
ராமதாஸ், அன்புமணிக்கு பிடிக்காவிட்டால் அரசியலை விட்டே விலக தயார் - திருமாவளவன்...
தாம் அரசியலில் இருப்பது ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கு பிடிக்கவில்லை என்றால் அரசியலை விட்டு விலக தயார் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
20 April 2019 2:20 PM IST
10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த வாய்ப்பு
தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பாக திருவள்ளூர், கடலூர் தொகுதிகளில் தலா ஒரு வாக்குச்சாவடியிலும், தருமபுரியில் 8 வாக்குச்சாவடிகளிலும் மறுவாக்குப்பதிவு நடத்த வாய்ப்புள்ளது.
17 April 2019 10:03 PM IST
(17/04/2019) ஆயுத எழுத்து : வருமானவரி சோதனை வாக்குகளை மாற்றுமா...?
சிறப்பு விருந்தினராக - சி.ஆர்.சரஸ்வதி, அமமுக // TKS இளங்கோவன், திமுக // குறளார் கோபிநாத், அதிமுக // முருகன் ஐஏஎஸ், அரசு அதிகாரி(ஓய்வு)
17 April 2019 7:09 AM IST
தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் தேர்தல் : 95 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் இரண்டாம் கட்ட மக்களவை தேர்தல் நாளை நடைபெறுகிறது.
5 April 2019 2:44 PM IST
தேனி மக்களவை தொகுதி அமமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வனிடம், தொகுதி மக்கள் கேட்ட கேள்விகளும் அவர் அளித்த பதிலும்
தேனி மக்களவை தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வனிடம், தொகுதி மக்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதிலும்.


