நீங்கள் தேடியது "ரயில் ஏறி விபத்து"

தண்டவாளத்தில் படுத்து தூங்கிய தொழிலாளர்கள் மீது ரயில் ஏறி விபத்து
8 May 2020 6:00 AM GMT

தண்டவாளத்தில் படுத்து தூங்கிய தொழிலாளர்கள் மீது ரயில் ஏறி விபத்து

மகாராஷ்டிர மாநிலம், அவுரங்காபாத்-நாந்தேட் ரயில் பாதையில் படுத்து தூங்கிய வெளி மாநில தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர்.