நீங்கள் தேடியது "முதல்கட்ட சோதனை வெற்றி"

கொரோனா தடுப்பு மருந்து முதல்கட்ட சோதனை வெற்றி
20 July 2020 4:35 PM GMT

கொரோனா தடுப்பு மருந்து முதல்கட்ட சோதனை வெற்றி

பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தாங்கள் கண்டுப்பிடித்துள்ள கொரோனா தடுப்பு மருந்து முதல்கட்ட சோதனையில் வெற்றி பெற்றிருப்பதாக அறிவித்துள்ளது.