நீங்கள் தேடியது "மீன் உணவு"

மீன் சாப்பிடுவதை ஊக்கப்படுத்த வேண்டும் -  அமைச்சர் ஜெயகுமார்
20 Oct 2019 9:04 PM GMT

"மீன் சாப்பிடுவதை ஊக்கப்படுத்த வேண்டும்" - அமைச்சர் ஜெயகுமார்

சென்னையில், நடைபெற்ற மீன் உணவு திருவிழாவில், மீன்களை ருசித்த அமைச்சர் ஜெயகுமார், மீன் சாப்பிடுவதை ஊக்கப்படுத்த வேண்டும் என்றார்.