நீங்கள் தேடியது "மின்சாரத்துறை"

மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் மே 22- ந்தேதி வரை நீட்டிப்பு என அறிவிப்பு
5 May 2020 10:48 AM GMT

மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் மே 22- ந்தேதி வரை நீட்டிப்பு என அறிவிப்பு

தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் வரும் 22-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்வாரியத்தில் விரைவில் 5,000 பேர் நியமனம் - மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி
5 Nov 2019 8:10 AM GMT

"மின்வாரியத்தில் விரைவில் 5,000 பேர் நியமனம்" - மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி

தமிழகத்தில் மின் உதிரிபாகங்கள் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.