நீங்கள் தேடியது "மாலை நிலவரப்படி"

கடந்த 10 நாட்களில் தங்கம், வெள்ளி விலை தொடர் வீழ்ச்சி
18 March 2020 2:44 AM GMT

கடந்த 10 நாட்களில் தங்கம், வெள்ளி விலை தொடர் வீழ்ச்சி

தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வந்த தங்கம் விலை கடந்த 10 நாட்களில் சுமார் 3 ஆயிரம் ரூபாய் வரை விலை குறைந்துள்ளதுடன், வெள்ளி விலை கிலோவுக்கு 12 ஆயிரம் ரூபாய் குறைந்துள்ளது.