நீங்கள் தேடியது "மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் பிரகாஷ் காரத்"

பொதுத்துறை நிறுவனங்களை விற்பது தவறான முடிவு - மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் பிரகாஷ் காரத்
20 Oct 2019 7:29 PM GMT

"பொதுத்துறை நிறுவனங்களை விற்பது தவறான முடிவு" - மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் பிரகாஷ் காரத்

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில், லாபம் ஈட்டக்கூடிய பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு விற்பனை செய்வது தவறான முடிவு என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ் காரத் குற்றம் சாட்டினார்.