"பொதுத்துறை நிறுவனங்களை விற்பது தவறான முடிவு" - மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் பிரகாஷ் காரத்

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில், லாபம் ஈட்டக்கூடிய பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு விற்பனை செய்வது தவறான முடிவு என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ் காரத் குற்றம் சாட்டினார்.
x
நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில், லாபம் ஈட்டக்கூடிய பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு விற்பனை செய்வது தவறான முடிவு என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ் காரத் குற்றம் சாட்டினார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், ராணுவம், ரயில்வே, வங்கிகள் என அனைத்தையும் தனியார்மயமாக்குவதால் இந்தியாவின் இறையாண்மைக்கு சோதனை ஏற்பட்டுள்ளதாக விமர்சனம் செய்தார். 

Next Story

மேலும் செய்திகள்