நீங்கள் தேடியது "மதுரை மாவட்டம்"
19 Jan 2020 8:37 AM IST
எரிந்து சாம்பலான குடிசையில், எஞ்சியதை தேடும் மூதாட்டி...
மதுரை மாவட்டம் வண்டியூர் பகுதியில் உள்ள தீர்த்தகாட்டில் 75 வயது மூதாட்டி பாண்டியம்மாள் குடிசை ஒன்றில் வசித்து வந்த நிலையில், அது நேற்று தீப்பிடித்து எரிந்து முற்றிலும் சேதம் அடைந்துள்ளது.
20 Dec 2018 6:38 PM IST
மேலூர் மருத்துவர் வீட்டில் கொள்ளை சம்பவம் : மேலும் ஒரு போலீஸ்காரர் சரண்
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் மருத்துவர் பாஸ்கரன் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவத்தில், திருப்பூரைச் சேர்ந்த போலீஸ்காரர் சரவணக்குமார் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தார்.