நீங்கள் தேடியது "போலீசார் வலைவீச்சு"

கரூரில் பட்டப்பகலில் இருவர் வெட்டி கொலை : மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
30 July 2019 4:55 AM GMT

"கரூரில் பட்டப்பகலில் இருவர் வெட்டி கொலை : மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு"

கரூர் மாவட்டத்தில், ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற வழக்கு தொடுத்த மகனும் தந்தையும், மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.