நீங்கள் தேடியது "பொதுமக்கள்"

பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கினால் ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
13 May 2020 12:06 PM IST

"பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கினால் ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்படும்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கினால் ஊரடங்கு படிப்படியாகத் தளர்த்தி, தமிழகம் இயல்புநிலைக்கு கொண்டுவரப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.