நீங்கள் தேடியது "புவியரசன்"

அடுத்த 48 மணி நேரத்திற்கு நீலகிரியில் அதி கனமழை - வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன்
6 Aug 2020 3:05 PM IST

"அடுத்த 48 மணி நேரத்திற்கு நீலகிரியில் அதி கனமழை" - வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன்

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், அடுத்த 48 மணி நேரத்திற்கு நீலகிரியில் பலத்த காற்றுடன் அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தகவல்
19 Oct 2019 11:44 AM IST

"தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு மழை" - சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தகவல்

தமிழகத்தில் 7 மாவட்டங்களில், அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.