நீங்கள் தேடியது "புயலுக்குப் பின் அகதி"

கஜா நிவாரண நிதியாக ரூ.10 கோடி வழங்க முடிவு - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்
28 Nov 2018 9:07 PM GMT

"கஜா நிவாரண நிதியாக ரூ.10 கோடி வழங்க முடிவு" - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்

கஜா புயலில் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு அவசர உதவியாக 10 கோடி ரூபாய் வழங்க முடிவு செய்துள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.