நீங்கள் தேடியது "புதிய இடத்தில் பணியமர்த்தப்படுவார்கள்"

ஆசிரியர்கள் நாளைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் - தமிழக அரசு எச்சரிக்கை
27 Jan 2019 12:47 PM GMT

"ஆசிரியர்கள் நாளைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும்" - தமிழக அரசு எச்சரிக்கை

ஜாக்டோ - ஜியோ அமைப்பின் கீழ் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து ஆசிரியர்களும் நாளைக்குள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.