நீங்கள் தேடியது "நெல்லை அரசு கால்நடை மருத்துவக்கல்லூரி"

நெல்லையில் இந்தாண்டு முதல் முதுநிலை பட்டப்படிப்பு - கால்நடை மருத்துவ பல்கலை. துணைவேந்தர் தகவல்
25 April 2019 11:23 AM GMT

"நெல்லையில் இந்தாண்டு முதல் முதுநிலை பட்டப்படிப்பு" - கால்நடை மருத்துவ பல்கலை. துணைவேந்தர் தகவல்

கால்நடை மருத்துவப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் எனவும் தமிழக கால்நடை மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.