நீங்கள் தேடியது "நள்ளிரவில் பயங்கர தீ"

மெரினா அருகே பயங்கர தீ விபத்து : 60-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சாம்பல்
18 May 2019 2:21 AM GMT

மெரினா அருகே பயங்கர தீ விபத்து : 60-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சாம்பல்

தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர் சென்னை மெரினா அருகே அதிகாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 60-க்கும் மேற்பட்ட வீடுகள் தீயில் எரிந்து சாம்பலானது.