நீங்கள் தேடியது "தீர்ப்பு தரமானதாக இருக்க வேண்டும்"

வழங்கப்படும் தீர்ப்பு தரமானதாக இருக்க வேண்டும் - தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கருத்து
30 Jun 2018 12:49 PM GMT

"வழங்கப்படும் தீர்ப்பு தரமானதாக இருக்க வேண்டும்" - தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கருத்து

நீதிமன்றத்தில் வழங்கப்படும் தீர்ப்புகளின் தரம் மிகவும் முக்கியம் என்றும், அதில் எந்தவித சமரசத்திற்கும் இடமில்லை என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார்.