நீங்கள் தேடியது "திருத்தணி முருகன் கோயில்"

திருத்தணி முருகன் கோயிலில் உண்டியல் வசூல் ரூ. 74 லட்சம்
20 July 2019 3:40 AM GMT

திருத்தணி முருகன் கோயிலில் உண்டியல் வசூல் ரூ. 74 லட்சம்

திருத்தணி முருகன் கோயிலில் உண்டியல் வசூலாக 74 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் பணமாக கிடைத்துள்ளதாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.