நீங்கள் தேடியது "திமுக கூட்டணி தொகுதிகள்"

தேர்தல் களத்தில் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சு. வெங்கடேசன்
15 March 2019 7:01 PM IST

தேர்தல் களத்தில் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சு. வெங்கடேசன்

திமுக கூட்டணி கட்சிகள் தேர்தலில் போட்டியிடும் தொகுதிகளை அறிவித்துள்ள நிலையில், மதுரை மக்களவைத் தொகுதியில் சிபிஎம் வேட்பாளராக எழுத்தாளர் சு. வெங்கடேசன் களம் இறக்கப்பட்டுள்ளார்.

இது வாழ்வா? சாவா ? தேர்தல் - கனிமொழி
15 March 2019 6:26 PM IST

"இது வாழ்வா? சாவா ? தேர்தல்" - கனிமொழி

ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட ஒவ்வொருவருக்கும் இந்த தேர்தல் வாழ்வா சாவா என்று நினைக்ககூடிய களமாக மாறி இருப்பதாக தி.மு.க. எம்.பி.கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார்.

தேர்தல் நடத்துவதில் ஒத்த கருத்து - வில்சன், வழக்கறிஞர்- தி.மு.க
15 March 2019 4:52 PM IST

"தேர்தல் நடத்துவதில் ஒத்த கருத்து" - வில்சன், வழக்கறிஞர்- தி.மு.க

மக்களவை தேர்தலுக்கு பிறகு, மூன்று தொகுதி இடைத் தேர்தலை நடத்தினால் என்ன பிரச்சினை என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.