நீங்கள் தேடியது "தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர்"

கீழடியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் - ஸ்டாலின்
27 Sep 2019 8:22 AM GMT

கீழடியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் - ஸ்டாலின்

இந்தியாவின் வரலாறு தெற்கில் இருந்து தொடங்குகிறது என்ற வரலாற்று அறிஞர்களின் கூற்றை கீழடி ஆய்வு உறுதி செய்திருப்பதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.