நீங்கள் தேடியது "தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்"

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை தயாரித்தால் நடவடிக்கை - அமைச்சர் டி.ஜெயக்குமார்
26 Dec 2018 1:42 PM GMT

"தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை தயாரித்தால் நடவடிக்கை" - அமைச்சர் டி.ஜெயக்குமார்

ஜனவரி 1-ம் தேதி முதல் தமிழகத்தில் அமலுக்கு வரும் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை குறித்து அமைச்சர் டி. ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.