நீங்கள் தேடியது "தகவல் அறியும் உரிமை சட்டம்"

வீடு கட்டும் நிதியுதவி திட்டத்தின் கீழ் மோசடி : ஊராட்சி மன்ற செயலாளர் பணியிடை நீக்கம்
2 Sept 2019 6:49 PM IST

வீடு கட்டும் நிதியுதவி திட்டத்தின் கீழ் மோசடி : ஊராட்சி மன்ற செயலாளர் பணியிடை நீக்கம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த திம்மநாய்க்கன்பட்டி ஊராட்சியில் பிரதமர் வீடுகட்டும் நிதியுதவி திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வீடு, கழிவறை கட்ட தலா 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்பட்டுள்ளது.

போடாத சாலைக்கு ரூ. 24 லட்சம் செலவு : தகவல் அறியும் உரிமை சட்டத்தில் அம்பலமான உண்மை
31 Aug 2019 5:03 AM IST

போடாத சாலைக்கு ரூ. 24 லட்சம் செலவு : தகவல் அறியும் உரிமை சட்டத்தில் அம்பலமான உண்மை

போடாத சாலைக்கு 24 லட்சம் ரூபாய் செலவானதாக மதுரை மாநகராட்சி கணக்கு காட்டியிருப்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் அம்பலமாகியுள்ளது.