நீங்கள் தேடியது "ஜாமீன்"

கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது குண்டர் சட்டம் - பதிலளிக்க அரசு காவல் ஆணையருக்கு உத்தரவு
26 Aug 2020 7:01 PM IST

கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது குண்டர் சட்டம் - பதிலளிக்க அரசு காவல் ஆணையருக்கு உத்தரவு

கந்த சஷ்டி கவசத்தை தவறாக சித்தரித்த புகாரில் கைது செய்யப்பட்ட கறுப்பர் கூட்டம் சுரேந்திரனை, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததை எதிர்த்து அவரது மனைவி தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கும் சென்னை காவல் ஆணையருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆர்.எஸ். பாரதிக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய ஆர்வம் ஏன்?- காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி
16 Jun 2020 3:36 PM IST

"ஆர்.எஸ். பாரதிக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய ஆர்வம் ஏன்?"- காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய காவல்துறை அதிக ஆர்வம் காட்டுவது ஏன் என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஆர்.எஸ்.பாரதிக்கு இடைக்கால ஜாமீன் - சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு
23 May 2020 1:05 PM IST

ஆர்.எஸ்.பாரதிக்கு இடைக்கால ஜாமீன் - சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

ஆர்.எஸ். பாரதியை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் வீட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர்.