நீங்கள் தேடியது "சேதம் அடைந்த சர்வீஸ் சாலை"

10 ஆண்டுகளாக சேதம் அடைந்த சர்வீஸ் சாலை : சீரமைக்க கோரும் பொதுமக்கள்
4 Feb 2019 7:59 AM GMT

10 ஆண்டுகளாக சேதம் அடைந்த சர்வீஸ் சாலை : சீரமைக்க கோரும் பொதுமக்கள்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை அடுத்த கருக்காம்பட்டியில், கடந்த 10 ஆண்டுகளாக சர்வீஸ் சாலை, சேதமடைந்திருப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.