10 ஆண்டுகளாக சேதம் அடைந்த சர்வீஸ் சாலை : சீரமைக்க கோரும் பொதுமக்கள்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை அடுத்த கருக்காம்பட்டியில், கடந்த 10 ஆண்டுகளாக சர்வீஸ் சாலை, சேதமடைந்திருப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
x
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை அடுத்த கருக்காம்பட்டியில், கடந்த 10 ஆண்டுகளாக சர்வீஸ் சாலை, சேதமடைந்திருப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். குண்டு, குழியுமான சாலையில் வாகனங்கள் இயக்கப்படுவதால் விபத்துகள் நேரிடுவதாக குற்றம்சாட்டிய மக்கள், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் பலனில்லை எனக் கூறினர். 

Next Story

மேலும் செய்திகள்