நீங்கள் தேடியது "செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ"

நாங்குநேரி தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெறும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ
31 May 2019 7:03 AM GMT

நாங்குநேரி தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெறும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் எப்போது நடந்தாலும் அதிமுக தான் வெற்றி பெறும் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.