நீங்கள் தேடியது "சிவன்வாயல்"
1 April 2019 11:39 AM GMT
தந்தி டி.வி செய்தி எதிரொலி : சட்ட விரோத மணல் குவாரிக்கு சீல் வைப்பு
தந்தி டி.வி செய்தியின் எதிரொலியாக திருவள்ளூர் மாவட்டம் சிவன்வாயல் கிராமத்தில் சட்ட விரோதமாக செயல்பட்ட மணல் குவாரிக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.