நீங்கள் தேடியது "சித்திரை திருவிழா"

திருச்சி ரெங்கநாதர் கோயில் கஜேந்திர மோட்சம் வழங்கும் விழா...
20 April 2019 9:05 AM IST

திருச்சி ரெங்கநாதர் கோயில் கஜேந்திர மோட்சம் வழங்கும் விழா...

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் நம்பெருமாள் கஜேந்திர மோட்சம் வழங்கும் விழா விமர்சையாக நடைபெற்றது.

வைகையில் கள்ளழகர்...
19 April 2019 10:43 AM IST

வைகையில் கள்ளழகர்...

வைகையில் கள்ளழகர்...

பச்சை பட்டு உடுத்தி வைகையாற்றில் இறங்கினார் கள்ளழகர்
19 April 2019 7:51 AM IST

பச்சை பட்டு உடுத்தி வைகையாற்றில் இறங்கினார் கள்ளழகர்

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு, இன்று காலை நடைபெற்றது.

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரை தேரோட்ட திருவிழா...சேஷ வாகனத்தில் அம்மன் வீதியுலா
14 April 2019 12:53 PM IST

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரை தேரோட்ட திருவிழா...சேஷ வாகனத்தில் அம்மன் வீதியுலா

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 10 நாட்கள் நடைபெறும், சித்திரை தேரோட்ட திருவிழாவையொட்டி தினந்தோறும் சுவாமி வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

மதுரை சித்திரை திருவிழா கொடியேற்றம் ...
8 April 2019 1:27 PM IST

மதுரை சித்திரை திருவிழா கொடியேற்றம் ...

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழாக்கான கொடியேற்ற விழா கோலாகலமாக நடைபெற்றது.

மதுரை கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
8 April 2019 1:23 PM IST

மதுரை கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழாக்கான கொடியேற்ற விழா கோலாகலமாக நடைபெற்றது.

மதுரை சித்திரை திருவிழாவிற்காக வைகை அணை திறப்பு
8 April 2019 10:31 AM IST

மதுரை சித்திரை திருவிழாவிற்காக வைகை அணை திறப்பு

சித்திரை திருவிழாவையொட்டி மதுரை கள்ளளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது.