நீங்கள் தேடியது "சர்ச்சை"
14 Sept 2019 11:08 PM IST
(14/09/2019) ஆயுத எழுத்து - அமித்ஷா'இந்தி'யா : ஒற்றுமையா? வேற்றுமையா?
(14/09/2019) ஆயுத எழுத்து - அமித்ஷா'இந்தி'யா : ஒற்றுமையா? வேற்றுமையா? - சிறப்பு விருந்தினர்களாக : ஸ்ரீநிவாசன், பா.ஜ.க \\ கண்ணதாசன், திமுக \\ ஜெயராஜ், ஹிந்தி பிரசார சபா \\ கோபண்ணா, காங்கிரஸ்
21 Jun 2019 1:03 AM IST
"தரணி ஆள வா தளபதி" - சர்ச்சையை கிளப்பியுள்ள விஜய் பிறந்தநாள் போஸ்டர்
நடிகர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு டைரக்டர் ஏ.ஆர் முருகதாஸ் வெளியிட்டுள்ள போஸ்டர் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
27 Jun 2018 3:16 PM IST
"இனி புத்தகத்தை பார்த்தே தேர்வு எழுதலாம்..." - கர்நாடகாவின் புதிய கல்வி அமைச்சரின் பேச்சால் சர்ச்சை
வரும் காலங்களில் மாணவர்கள் புத்தகங்களை பார்த்தே தேர்வு எழுதும் முறை கொண்டுவரப்படும் என கர்நாடகாவின் புதிய கல்வி அமைச்சர் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
6 April 2018 9:52 PM IST
தொடர் சர்ச்சைகளுக்கு காரணம் : வரம்பு மீறலா..? சகிப்பின்மையா..?
மக்கள் மன்றம் - 09.02.2018 - தொடர் சர்ச்சைகளுக்கு காரணம் : வரம்பு மீறலா..? சகிப்பின்மையா..?


