நீங்கள் தேடியது "சரவணபவன் அதிபர்"
9 July 2019 1:18 PM IST
சாந்தகுமார் கொலை வழக்கு: ராஜகோபாலின் மனுவை நிராகரித்தது உச்சநீதிமன்றம்
சாந்தகுமார் கொலை வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக அவகாசம் கோரி ராஜகோபால் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், அவரை உடனடியாக சரணடையவும் உத்தரவிட்டுள்ளது.