நீங்கள் தேடியது "சமுதாய வளைகாப்பு விழா"

சமுதாய வளைகாப்பு விழா: ஒரே நாளில் 71,782  தாய்மார்கள் பயன்பெறுவார்கள் - அமைச்சர் சரோஜா தகவல்
14 Sept 2018 5:48 PM IST

சமுதாய வளைகாப்பு விழா: "ஒரே நாளில் 71,782 தாய்மார்கள் பயன்பெறுவார்கள்" - அமைச்சர் சரோஜா தகவல்

சென்னையில் தியாகராய கலையரங்கத்தில் ஒருகிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் மூலம் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.