நீங்கள் தேடியது "கோயில் விமான வாகனம்"

திருவிடைமருதூர் : இந்தியாவில் முதல் முறையாக வடிவமைக்கப்பட்ட சுவாமி விமானம்
26 Jun 2019 9:43 AM GMT

திருவிடைமருதூர் : இந்தியாவில் முதல் முறையாக வடிவமைக்கப்பட்ட சுவாமி விமானம்

இந்தியாவிலேயே முதல் முறையாக, 200 கிலோ பித்தளையால் வடிவமைக்கப்பட்ட கோயில் விமான வாகனம், திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு, அனுப்பி வைக்கப்பட உள்ளது.