நீங்கள் தேடியது "கேரளா போலீசார்"

140 நைட்ரோசன்  மாத்திரைகள் பறிமுதல் - ஒருவர் கைது
12 Nov 2018 10:26 AM IST

140 நைட்ரோசன் மாத்திரைகள் பறிமுதல் - ஒருவர் கைது

கேரளாவில் 140 நைட்ரோசன் மாத்திரை மற்றும் 503 கேன்சர் மற்றும் சர்ஜரிக்கு பயன்படுத்தப்படும் மருந்து பாட்டில்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த குலாப் என்பவரை கேரளா போலீசார் கைது செய்தனர்.